Tuesday 27 March 2018

முடி உதிர்வதை நிரந்தரமாக தடுக்க சிகிச்சை உண்டா?

முடி உதிர்வதை நிரந்தரமாக தடுக்க சிகிச்சை உண்டா?




முடி உதிர்வதற்கான சரியான காரணங்களை கண்டுபிடித்து அதற்கு தகுந்த சிகிச்சையை தோல் சிறப்பு டாக்டர்கள் அளிக்கிறார்கள்.

இதன் மூலம் முடி உதிர்வை தவிர்க்கலாம். உதிர்ந்த முடியை மீண்டும் வளரச்செய்யலாம். அழகான கூந்தலை திரும்பப்பெறலாம்.

No comments:

Post a Comment