Thursday 15 March 2018

வியர்க்குரு

வியர்க்குரு




* கோடையில் அதிகளவு வெளியேறும் வியர்வையால் உடலின் நீர்ச்சத்து குறைவதால், உடல் சூடாகும். 

* சூடு பொறுக்காமல் சருமத்தில் ஏற்படும் சிறுசிறு பொரிகள்தான் வியர்க்குரு. 

* இதை கவனிக்காமல் விட்டாலோ, சொறிந்தாலோ நிரந்தர கரும்புள்ளிகள் தோன்றும். 

* முறையான சிகிச்சை அவசியம்.



No comments:

Post a Comment