Thursday 9 November 2017

மழைக்கால முடி பராமரிப்பு குறிப்புகள் - Part1


மழைக்கால முடி பராமரிப்பு குறிப்புகள் - Part1



* உங்கள் தலைமுடிக்கேற்ப கண்டிஷனரை தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி தேர்வு செய்யவும்.

* கண்டிஷனரை பயன்படுத்தும் போது தலைத்தோலில் படாமல் முடியில் மட்டும் பயன்படுத்தவும்.

* முடியை இயற்கையாக உலர விடுங்கள்.

* உலர்த்தும் இயந்திரத்தை பயன்படுத்த வேண்டாம்.

# மழைக்கால முடி பராமரிப்பு #முடிபராமரிப்பு 

No comments:

Post a Comment