மழைக்கால முடி பராமரிப்பு குறிப்புகள் - Part2
1. குளிர்காலத்தில் ஈரத்தலையுடன் வெயிலில் செல்ல வேண்டாம். ஈர முடியில் பனிக்காற்று படும்போது முடிகள் பாதிக்கப்படும்
2. தேங்காய் எண்ணெய் போன்று இயற்கையான எண்ணெய்களை உபயோகிப்பது நல்லது"
3. முடி நீளத்தைக் குறைவாக வைத்து பராமரியுங்கள். முடியின் நுனி பிளவுபடுவதிலிருந்து (Split Ends) பாதுகாக்கும்.
4. பனிக்காலத்தில் முடியை பின்னுவதே நல்லது. தனிமுடிகளாக விடுவதால் ஒவ்வொரு முடியும் தனித்தனியாக பாதிக்க வாய்ப்புண்டு.
No comments:
Post a Comment